இது என்ன கண்றாவி.? தீபிகாவின் போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


தீபிகா படுகோனே இந்திய சினிமா முன்னணி நடிகையாக வளம் வருபவர், தற்போது ஹாலிவுட்டில் நடிக்க இருக்கிறார். இவர் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். 

தீபிகா படுகோனே எப்போதும் கவர்ச்சியான உடைகளை தான் அணிவார் இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அவ்வபோது போட்டோஷுட் நடத்துவது வழக்கமாக வைத்திருப்பார்.

இதை தொடர்ந்து, இவர் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவரது புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வருகிறது. முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் கவர்ச்சியான உடையில் வந்திருக்கும் தீபிகாவின் உதட்டை பார்த்து ரசிகர்கள் என்ன கன்றாவி இது என்பது போல தான் பார்க்கிறார்கள்.

அதற்கு காரணம் அவர் உதட்டில் வைத்திருக்கும் கருப்பு நிற லிப்ஸ்டிக் தான். பொதுவாக உதட்டை அழகாக காண்பிக்க எடுப்பான நிறத்தில் உதட்டுக்கு சாயம் பூசுவது வழக்கம். இவர் கருப்பு நிற சாயம் பூசி வந்ததால் ரசிகர்கள் ஷாக் ஆகி பார்த்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepika padukone new image


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal