போராட்டம் வாபஸ்.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


சற்றுமுன் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக தமிழக போக்குவரத்துத் துறையின் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிய வெவ்வேறு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் வைத்து போக்குவரத்து துறை குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டும் இயங்கி வருவதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். 

இத்தகைய சூழலில் போராட்டக்காரர்களிடம் தொழிலாளர்கள் நல ஆணையம் பேச்சுவார்த்தையில் ஈடுபட தற்போது போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bus staffs get back protest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal