பிகில் பாண்டியம்மாவுக்கு திருமணம்.!? கண்ணே பட்டுடும் போல.? கொள்ளையழகு புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் முக்கிய நபரான ரோபோ சங்கருடைய மூத்த மகள்தான் இந்திரஜா. இவர் ரோபோ சங்கரின் மகள் என்பதை தாண்டி பிகில் படத்தில் நடித்ததன் மூலம் பிகில் பாண்டியம்மா என்று தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இந்திரஜா பிகில் படத்தில் நடிக்கின்ற காட்சிகள் மிக குறைவு என்றாலும் கூட, அந்த சில காட்சிகளை கூட மிகச்சிறப்பாக நடித்து தனது நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து இருக்கின்றார். இவருடைய இந்த புகழுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவரது உடல் எடைதான். மிக குண்டான இருக்கும் பாண்டியம்மா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவருகின்ற நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். 


 
ஆனால், குண்டாக இருப்பது அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தாது எனவே, வாய்ப்புகள் குறையும் என்பதால் இந்திரஜா தற்போது உடல் எடையை குறைக்க மிகுந்த தீவிரமாக உழைத்து வருகின்றார். எந்த நேரமும் ஜிம், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்று பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடல் உடையை சற்று குறைத்து இருக்கின்றார் இந்திரஜா.

உடல் எடை சற்று குறைந்துள்ள சமீபத்திய புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தற்பொழுது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bigil pandiyamma bridal make up photo viral


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->