பிக்பாஸ் நடிகருக்கு, அனுபமாவுடன் திருமணம்.! புகைப்படத்தை கண்டு வாழ்த்தும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி இந்திய சேனல்களில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றது. மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக பிக்பாஸ் நிகழ்ச்சி அமையும். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி என்று பல மொழிகளிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. 

விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிக்பாஸ் நான்காவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பிரதீப் சந்திரன் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இவர் கருத்த முத்து என்ற சீரியல் மூலம் பிரபலமானவர். தற்போது அவருக்கு அனுபமா என்ற பெண்ணுடன் திருமணம் மிக எளிமையாக நடைபெற்று முடிந்துள்ளது. 

இதற்கான திருமண புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், சக நடிகர்கள், நடிகைகள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

അളിയോ...... happy marriedlife......

A post shared by veena nair (@veenanair143) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss actor marriage photo viral 


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal