சேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.! வெறித்து பார்க்கும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதியின் இயக்கத்தில் நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. 

இதனை தொடர்ந்து காட்டேரி, நராகசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஆத்மிகா நடித்திருக்கின்றார். இந்த திரைப்படங்கள் இன்னமும் வெளியாகாத நிலையில், சமூக வலைதளங்களில் அவ்வப்போது அழகான மற்றும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருவார்.  

சில நேரங்களில் இந்த கவர்ச்சி போட்டோ சூட் ஆபாசமாகவும் இருப்பதுண்டு. தற்போது, இவர் மிகவும் அடக்கமாக தாவணி பாவாடை அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

athmika tradition look 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal