அஸ்வின் கூறும் பொன்மொழிகள்.. சிரிப்புக்கு பஞ்சமில்லை.. 100% க்யாரண்டி.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் அஸ்வின். அதனை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பிசியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் ஒருசில ஆல்பம் வீடியோக்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் அஸ்வின், அவந்திகா மிஸ்ரா, தேஜஸ்வினி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், அஸ்வின் 40 கதை தூக்க மன்னன் பெயரை எடுத்தது அனைவரும் அறிந்தது தான். தற்போது அவர் கூறுவதை போல பழமொழிகள் என்று எடிட் செய்யப்பட்ட ஃபோட்டோக்கள் நெட்டிசன்களை குபீரென சிரிக்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ashwin meme viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->