வேஸ்ட்.. வேஸ்ட்.. மாஸ்டர் பட ஆண்ட்ரியாவை மரணமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற சரத்குமார் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் விஸ்வரூபம், ஆயிரத்தில் ஒருவன், தரமணி உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். 

திறமையும், அழகும் சரிபாதியாக கலந்து உருவான ஆண்ட்ரியா தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த தரமணி, வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

மேலும், இவர் திறமைவாய்ந்த நடிகையாக அனைவராலும் பார்க்கப்பட்டார். இதற்கிடையில் மேடை கச்சேரி, ஆல்பம் சாங் போன்ற இடங்களில் பாடல்களை பாடி அசத்தி வருகின்றார். 

அனைத்திற்கும் அந்த அரசியல்வாதி தான் காரணம்? உடல் ரீதியாக தொடர்பு  வைத்திருந்த நபரின் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா!! - Seithipunal

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருந்து வருகின்ற நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம். 

விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இருப்பினும், அவரது கதாபாத்திரம் இந்த படத்தின் கதைக்கு அவ்வளாக அவசியம் இல்லை என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். அவர் மாஸ்டர் படத்திற்காக  வில் வித்தை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட அதை கண்ட பலரும், தேவையில்லாத ஆணி ஸீன். இது இல்லனா படம் நல்லா இருந்திருக்கும்" என்று கூறியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

anriya master movie scene 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->