குழந்தைக்கு தாயாகவும், கணவனுக்கு மனைவியாகவும் கலக்கி வரும் எமி.. வைரலாகும் புகைப்படங்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் மதராசபட்டினம் படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை எமி ஜாக்சன். இதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள நிலையில், இலண்டனை சொந்த ஊராக கொண்ட எமி தமிழ் திரையுலகில் நல்ல அடையாளத்தை பெற்றுள்ளார். 

இவர் இறுதியாக நடித்த ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு பின்னர் பிற படங்களில் ஒப்பந்தமாகாத நிலையில், ஜார்ஜ் பெனாய்தோ என்ற தொழிலதிபரை காதலித்து வந்துள்ளார். இவருடன் சேர்த்து குழந்தையை பெற்றெடுத்த நிலையில், குழந்தைக்கு ஆண்ட்ரியஸ் சென்ற பெயரையும் சூட்டினர்.

இந்த குழந்தையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மட்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்த நிலையில், தற்போது தனது கணவருடன் விளையாடி வரும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Frolickingggg

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amy Jackson play with baby


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->