இந்திய சினிமா, கலாச்சாரம்.!! அமெரிக்க அகாடமி தலைவர் அதிரடி விமர்சனம்!!  - Seithipunal
Seithipunal


மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அகாடமி என்ற அகாடமி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வருகிறது . இந்த அகடாமி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. 

இந்நிலையில், இந்த அகடாமியின் தலைவர் ஜான் பெய்லி இந்தியா வந்துள்ள்ளார். அப்போது அவர் இந்திய சினிமா குறித்து ஒரு வருத்தமான செய்தியை பகிர்ந்து கொண்டார். 

அதில், "உலகம் முழுவதும் இந்திய சினிமா மிகவும் பிரபலமானது. ஏனெனில், இந்தியா மிகச்சிறந்த கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் அதனுள் கொண்டுள்ளது. அது தான் இந்திய சினிமாவின் சிறப்பிற்கு காரணம்.

இருப்பினும், இவ்வளவு புகழ்பெற்ற இந்திய சினிமா, இந்திய கலாச்சாரத்தை முழுமையாக பிரதிபலிப்பதில்லை" என வருத்தம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

american academy head says about indian cinema, culture


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->