அருவி பட நடிகை.. படுகவர்ச்சியாக  உடையில் போட்டோஷூட்..!  - Seithipunal
Seithipunal


குறைவான பட்ஜெட் செலவில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் தான் “அருவி”. இந்த படத்தில் நடிகை அதிதி பாலன் மிகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கதாநாயகிக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு பல்வேறு தரப்பிலும், பாராட்டுக்கள் குவிந்தன. 

இந்த ஒரு படத்தில் நடித்தே மிகவும் பிரபலமடைந்தார். பல முன்னணி நடிகைகளும், இந்த படத்தை தான் மிஸ் செய்துவிட்டதாக பொது மேடையிலேயே புலம்பி தள்ளினர். இதன் பின்னர் நடிகை அதிதி பாலன் பல படங்களில் கம்மிட் ஆகும் வாய்ப்புகள் கிடைத்தது. அனால், சிறப்பான கதைகள் தான் எனக்கு வேண்டும் என தட்டிக்கழித்தார்.

இதனால், படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது. தற்பொழுது, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஜாக் அண்டு ஜில் என்ற படத்தில் அதிதி பாலன் நடித்து வருகின்றார். பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால், தற்போது படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

adhithibalan hot photo


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal