நீச்சல் குளத்தில் 'சுட சுட' போஸ் கொடுத்த வேதிகா! லைக்குகளை அள்ளி குவித்த கவர்ச்சி புகைப்படம்!! - Seithipunal
Seithipunal


மிழ் சினிமாவில், ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான முனி படத்தில் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருபவர் நடிகை வேதிகா. இவர் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான காஞ்சனா படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில். அடிக்கடி சமூக வளையதளங்களில் கொஞ்சம் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருவது வழக்கமான ஒன்று தான். அனைத்து நடிகைகளும் தற்போது அவ்வாறே செய்து வருகிறார்கள். 

அந்த வகையில், வேதிகா தன்னுடைய அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் முதுகை காட்டி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணியே சூடாகுது பேபி என்று கமெண்டில் காமெடி அடித்து அவரின் கவர்ச்சியை பற்றி பேசி வருகிறார்கள். 

View this post on Instagram

#Throwback #2019

A post shared by Vedhika (@vedhika4u) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress vedhika photo shoot


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->