படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ஷெரின்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!! - Seithipunal
Seithipunal


2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

 

அதற்கு பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்தார். திரைத்துறையில் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. அதன் பிறகு சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். 

இவர் தமிழில் கடைசியாக நண்பேண்டா படத்தில் நடித்துள்ளார். இதுவரை திருமணம் ஆகாத ஷெரின் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். நீண்ட நாட்கள் பிறகு ஷெரின் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் எடை அதிகமாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது. தற்போது அவர் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actress sherin hot photos


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->