வேற லெவலில் போஸ் கொடுத்த சாக்ஷி.! எல்லை மீறும் கமெண்ட்.!! - Seithipunal
Seithipunal


சாக்ஷி அகர்வால் இந்திய திரைப்படங்களில் நடிக்கும் நடிகை ஆவார், இவர் தமிழ் மட்டும் அல்லாது மலையாள திரைப்படங்களிலும் பல துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றார். மேலும், சாக்ஷி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து இருக்கின்றார். 

ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து 2018-ம் ஆண்டில் தமிழ் திரையுலகில் புகழ்பெற்றார். அதற்கு முன்பே பல படங்களில் சாக்ஷி நடித்து இருந்தாலும் அப்பொழுது தான் கவனிக்கப்பட்டார். 


இதனை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் சாக்ஷி நடித்து இருந்தார். தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3  நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார். 

இந்நிலையில், ஊரடங்கு நேரத்தில் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். இத புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கிபோக்கி கமெண்ட் செய்து வருன்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress sakshi new look


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal