பழைய பார்ம்க்கு வந்து படுகிளாமரான புகைப்படம்.! பூனம் பாஜ்வாவின் புதுவிதமான போஸால், கிறங்கிப்போன ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் சுந்தர் சி யின் பெரும்பாலான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் தமிழ் சினிமாவில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் பெரும்பாலும் சேலை அணிந்த லுக்கில் தான் இருக்கும். சேலையில் கூட மிகவும் அழகாகவும், நளினமாகவும் கவர்ச்சியை வெளிப்படுத்தி இருப்பார்.

மிகவும் குடும்பப்பாங்கான தோற்றத்தைக் கொண்டவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர் தற்போது எல்லை இல்லா கவர்ச்சி காட்ட களத்தில் இறங்கி இருக்கிறார்.

முத்தின கத்திரிக்கா படத்தில், இளைஞர்களை சுண்டி இழுக்கும் விதமாக கவர்ச்சி காட்டி நடித்து இருப்பார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய நிலையில் இருக்கும் பூனம்பாஜ்வா இணையத்தில் அவ்வப்போது, படுகவர்ச்சியாக போஸில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருகின்றார். 

இந்நிலையில், நடிகை பூனம் பாஜ்வா ஊரடங்கில் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பி படுதூக்கலான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress poonam bajwa too Glamour's in this picture 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->