நயனின் அழகில் கிறங்கிப்போன பாலிவுட்..! ஒரேயொரு ட்விட்டில் பட்டையைக்கிளப்பிய ரசிகர்கள்.!!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் அழகு தேவைதையாக இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.. மேலும்., உலகலளவில் பலருக்கு பல விதமான ரசிகர்கள் இருக்கலாம். 

இவருக்கு இருக்கும் ரசிகர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்ய துணிந்தவர்கள் என்பதற்கு ஆலயம் கட்டிய பெருமையை தவிர்த்து வேறு என்ன சொல்லலாம்?.. இவரை பற்றி நாம் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம் என்ற நிலையில்., தற்போது இரு பெரும் பிரபலங்கள் புகழ்ந்துள்ளார். 

பாலிவுட் முன்னணி நடிகையான கேத்ரினா கைப் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனையாக இருந்து வரும் சாய்னா நோவால் ஆகியோர் பாராட்டியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

பாலிவுட் திரையுலகின் மிகப்பெரிய பிரபலம் மற்றும் முன்னணி நடிகையான கத்ரினா கைப்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிராண்ட்மேக்கிங் உபகரணத்தை அறிமுகம் செய்யும் வீடியோ சூட்டில் கத்ரீனா கைப்புடன் பல நடிகைகள் கலந்துகொண்ட நிலையில்., இவருடன் நயன்தாராவும் கலந்து கொண்டுள்ளார். 

இதனைத்தொடர்ந்து நயன்தாராவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்., கத்ரீனா கைப் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றியை தெரிவித்து பதிவிட்ட தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress nayanthara fans happy for actress kathreena kaif message


கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
Seithipunal