கூண்டில் இருப்பது இப்போது புரிகிறதா?.. விலங்குகளின் வலியை உணருங்கள்.. நடிகை நமிதா ஆங்கிரி..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க கூறி அரசு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த விசயத்திற்கு பலதரப்பில் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், சில எதிர்ப்புகளும் இருக்கிறது. 21 நாட்கள் நாடுதழுவிய ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது.

இந்த நிலையில், இது குறித்து நடிகை நமீதா தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போதைய நிலைமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மிருகக்காட்சிசாலையை நான் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. பிறரையும் அங்கு சென்றுவர கூறி ஆலோசனை செய்தது கிடையாது. 

View this post on Instagram

You See, Now You Understand! I never support Zoos, nor will I ever Encourage anyone to go ! Just a few days in curfew and how we all feel restless and desperate to get out. Be in our ' Natural Habitat ' !! That's how they feel, when we lock them up for our Pleasure. If you want to show your kids living animals, kindly show them either on the laptop or take them to the sanctuary. But pls stop caging them. They die of depression and sadness. Remember, the zoos are full because we go and buy their tickets. If we stop going , they stop Caging these creatures of Nature, who belong in the jungles. Last but not the least, I repeat, Animals live ' WITH ' us, NOT 'FOR' US! #setthemfree #boycottzoos #nowyouknowit #coronalessons #iloveanimals #stopanimalabuse

A post shared by Namitha Vankawala Chowdhary (@namita.official) on

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருக்க சோர்வாக உள்ளது. வெளியே செல்ல மனம் விரும்புகிறது. நமது மகிழ்ச்சிக்காக விலங்குகளை அடைத்து வைப்பதும் இதே நிலை தான். உங்களுக்கும், உங்களின் குழந்தைகளுக்கும் விலங்குகளை சரணாலயத்திற்கு அழைத்து சென்று காட்டுங்கள். கூண்டில் இருந்தால் காட்ட வேண்டாம். 

கூண்டில் இருக்கும் மிருகங்கள் மன அழுத்தம் மற்றும் கவலையால் இயற்கையை எய்துகிறது. நமது பண செலவின் காரணமாக ஆங்காங்கே மிருகக்காட்சி சாலை நிரம்பி வழிகிறது. நாம் அங்கு போவதை நிறுத்திவிட்டால், விலங்குகள் சுதந்திரமாக இருக்கும். விலங்குகள் நம்முடன் வாழும் உயிரினமே தவித்து, நமக்காக வாழக்கூடியது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Namitha speech about cage arrested zoo animals


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->