நடிகை மீனாவின் கணவர் இவரா? வைரலாகும் புகைப்படம்!!
actress meena husband photo
குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படங்களில் நடித்து பின்னர் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்கள் நடித்துள்ளார்.

அதன் பிறகு பெங்களூரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற ஒரு மகள் உள்ளார். நைனிகா விஜய் உடன் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து பிரபலமானவர்.
இந்நிலையில், மீனா தன் கணவர் மற்றும் குழந்தை உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

English Summary
actress meena husband photo