படு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை சுண்டி இழுக்கும் இனியா!
actress iniya hot photos
நடிகை இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர். இவர் நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மவுனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.
அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் பொட்டு. இதில் நடிகர் பரத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இனியாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குடும்ப பாங்கான பெண்ணகவே தமிழ் சினிமாவில் பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

