நீள படத்தில் நடிகை அஞ்சலி.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை அஞ்சலி. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில்., தெலுங்கு திரையுலகிற்கு நடிக்க சென்றார். இதற்கு பின்னர் இவரது வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டது. 

இந்த பிரச்சனைகள் சரியான பின்னர் சிங்கம் திரைப்படத்தில் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்ட நிலையில்., கால இடைவெளி விட்டு பின்னர் மீண்டும் நடிக்க துவங்கினார். இந்த நிலையில்., இயக்குனர் ஜெயராஜ் இயக்கத்தில் அஞ்சலி தற்போது படத்தில் நடிக்க உள்ளார். 

actress anjali, anjali tamil actress,

இந்த திரைப்படத்தை "தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி" நிறுவனம் தயாரிக்கும் நிலையில்., திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் இராமர் ஆகியயோர் நடிக்க இறுகின்ட்நரர். இந்த படத்தில் முழு நீள கதாபாத்திரத்திலும் வரும் நடிகை அஞ்சலி., ஒருதலை காதலில் ஈடுபடும் ரோமியோக்களாக ராமர் மற்றும் யோகி வருகின்றனர். 

இந்த திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு பணியை ஆர்வி கவனிப்பதாகவும்., இசையமைப்பு பணியை விஷால் சந்திரசேகர் மேற்கோவதாகவும்., படத்தொகுப்பு பணியை ரூபன் மேற்கோவதாகவும்., ஷெரிப் நடன பணிகளையும்., பாடல்கள் அருண்ராஜா காமராஜ் மேற்கொள்வதாகவும்., திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சியை மேற்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

English Summary

actress anjali acting next film


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal