அம்மாடி.. அஜித் பட குழந்தையா இது.? இனி குழந்தைன்னு சொல்லவே முடியாது.! சமீபத்திய புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் திரைப்படத்தின் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் அனிகா சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 

தொடர்ந்த அஜித்துக்கு விசுவாசம் திரைப்படத்தில் மகளாக மீண்டும் நடித்தார். இதனால், அஜீத் ரசிகர்கள் அனிகாவுக்கும் ரசிகர்களாக மாறினர். இது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது வளர்ந்து வருகிறது. 

இளம்பெண்ணான அணிகா சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட ஆரம்பித்தார். கவர்ச்சி எல்லாம் காட்டக்கூடாது என்று படு மோசமாக அவரை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சிக்க ஆரம்பித்தனர். இது தனக்கு மிகப் பெரிய மன உளைச்சல் ஏற்படுத்துவதாக அனைத்து சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருந்தார். 

பின்னர் இதை தாண்டி தனது கேரியரை அவர் வளர்த்துக் கொண்டார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை கண்டு நாங்க தான் குழந்தையா இது? என்று ரசிகர்கள் வாய்பிளந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress anika surenthiran recent black dress Photoshoot


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->