குரங்கிடம் அட்ராசிட்டி செய்த நடிகர் சதீஷை பதறவைத்த குரங்கு.! பேட்டியில் பளார்.!! 
                                    
                                    
                                   actor satheesh speech about korilla movie 
 
                                 
                               
                                
                                      
                                            இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "கொரில்லா". இந்த திரைப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.
இதுமட்டுமல்லாது இந்த திரைப்படத்தில் திரையுலக பிரபலங்களான சதிஷ்., விவேக் பிரசன்னா., யோகிபாபு., மொட்டை இராஜேந்திரன் மற்றும் சுவாமிநாதன் போன்ற பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராதா ரவி நடித்துள்ளார். இந்த படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை ஆர்.பி.குருதேவ் மேற்கொண்டுள்ள நிலையில்., இசையமைப்பு பணிகளை சாம் சி.எஸ். மேற்கொண்டுள்ளார். 
இந்த படத்திற்கான படத்தொகுப்பை ரூபன் மேற்கொண்டுள்ளார். இந்த படம் நாளை திரையில் வெளியாகவுள்ள நிலையில்., இப்படத்தில் குரங்கும் நடித்துள்ளது. இதுமட்டுமல்லாது படப்பிடிப்பின் போது சதிஷ் குரங்கிடம் அடிவாங்கியதாக தற்போதைய பேட்டியில் கூறியுள்ளார். 
Tamil online news Today News in Tamil 
                                     
                                 
                   
                       English Summary
                       actor satheesh speech about korilla movie