திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவு.. நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் திரைப்பட சண்டைப் பயிற்சியாளரார்களில் ஒருவர் ஜூடோ ரத்னம். இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், அவர் நேற்று வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலக வட்டாரங்கள், அரசியல் வட்டாரங்கள் என்று அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜூடோ ரத்தினத்தின் உதவியாளர்கள் நிறைய பேர் சண்டை பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். சண்டை பயிற்சியில் தனக்கென தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர் ஜூடோ ரத்தினம் அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Rajinikanth pays tribute in judo rathinam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->