நடிகையை திருமணம் செய்து கொண்ட பிரபல மூத்த நடிகர்.. மறுநாளே இப்படி ஒரு சோகமா.?!! - Seithipunal
Seithipunal


ங்கமொழி திரைத்துறையில் பிரபல நடிகர் திபாங்கர் தே. 75 வயதான இவர் 49 வயதான டோலோன் என்ற நடிகையுடன் லிவிங் டுகெதர் உறவில் சில ஆண்டுகளாக இருந்தார்கள்.

தற்போது அவர்கள் இருவரும் மிகவும் சிம்பிளாக நேற்று திருமணம் செய்து கொன்றார்கள். திருமணம் முடிந்த கையோடு ஒரு பெரும் சோகம் நடந்துள்ளது. திபாங்கர் தேவிற்கு திடீரென இன்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து,  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருமணம் முடிந்த மறுநாளே இப்படி மருத்துவமனையில் இருப்பதை கண்டு உறவினர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor dipankar dey in hospital after his marriage


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->