அழகி பட நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தின் மூழ்கிய அரசியல் கட்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த குணச்சித்திர நடிகர் அருள்மணி தனது 65 வயதில் மாரடைப்பால் காலமானார். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அதிமுகவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அருள்மணி சென்னை திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார். 

அழகி, தென்றல், பொன்னுமணி, தர்மசீலன், சிங்கம், லிங்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள அருள்மணி சென்னையில் உள்ள தனது வீட்டில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஓய்வெடுத்த போது நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அருள்மணியின் உயிரிழப்பு அதிமுகவையும் தமிழ் திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor arulmani passed away


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->