''ஆடு ஜீவிதம்'' திரைப்படத்தின் நியூ போஸ்டர்! - Seithipunal
Seithipunal


பிளெஸ்சி ஐப் தாமஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ஆடு ஜீவிதம்'' (தி கோட் லைஃப்). அமலாபால் கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தை மலையாளத்தில் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 

சுமார் 10 ஆண்டுகளாக படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்தத் திரைப்படம், அரபு நாட்டுக்கு கேரளத்திலிருந்து வயிற்று பிழைப்புக்காக செல்லும் இருவர் அரேபியர்களிடம் மாட்டிக் கொண்டு ஆட்டுபட்டிகளில் ஆடுகளோடு ஆடுகளாக வாழ்ந்த துயர கதையாக உருவாக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadu Jeevitham movie poster 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->