அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்... - Seithipunal
Seithipunal


தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்நிலையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 6715 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 53 ஆயிரத்து 720க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. 

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 50 காசுகள் உயர்ந்து ரூ. 87 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 87 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today gold price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->