Shock! இன்றைய தங்கம் விலை நிலவரம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.

ஒரு கிராம் தங்கம் ரூ.9,070-க்கும், ஒரு சவரன் ரூ.72,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும், வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. இது கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.120 க்கும் கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
25-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560
24-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240
23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840
22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880
21-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880
கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
25-06-2025- ஒரு கிராம் ரூ.119
24-06-2025- ஒரு கிராம் ரூ.120
23-06-2025- ஒரு கிராம் ரூ.120
22-06-2025- ஒரு கிராம் ரூ.120
21-06-2025- ஒரு கிராம் ரூ.120


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock Do you know current gold price


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->