அடடே! ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை...!
price of gold has skyrocketed in one day
உலக பொருளாதார நிலவரத்துக்கு ஏற்றவாறு அடிக்கடி தங்கத்தின் விலை உயர்வதும் குறைவதுமாக இருந்து வருகிறது. அவ்வகையில் நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,440-க்கு விற்பனையானது.இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,285 க்கும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,280 க்கும் விற்பனையாகிறது.இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.128க்கும் கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.128000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
21-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,440
20-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360
19-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360
18-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,880
17-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840
கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
21-07-2025- ஒரு கிராம் ரூ.126
20-07-2025- ஒரு கிராம் ரூ.126
19-07-2025- ஒரு கிராம் ரூ.126
18-07-2025- ஒரு கிராம் ரூ.125
17-07-2025- ஒரு கிராம் ரூ.124
English Summary
price of gold has skyrocketed in one day