இன்றைய (19.10.2019) தங்கம் விலையை கேட்டு இன்ப அதிர்ச்சியில் துள்ளி குதித்த இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த மூன்று வாரங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1500 ரூபாய் வரை குறைந்து வந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயர்த் தொடங்கியுள்ளது.

அதன்படி, இன்று சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3666 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29328 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3831 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30648 விற்பனை செய்யப்பட்டது. 

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 49.20 காசுகளாகவும், கிலோ வெள்ளி ரூ.49,200 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

oct 19 gold and silver price


கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
Seithipunal