சோகத்தில் நகை பிரியர்கள்...! சற்று உயர்ந்த தங்கம் விலை...! - Seithipunal
Seithipunal


கடந்த சில தினங்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறிக்கொண்டு இருக்கிறது.இதில் கடந்த 20-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8,710-க்கும், ஒரு சவரன் ரூ.69,680-க்கும் விற்பனையானது. மறுநாளே, அதாவது 21-ந்தேதி கிராமுக்கு ரூ.220-ம், பவுனுக்கு ரூ.1,760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,930-ம், ஒரு சவரன் ரூ.71000  விற்கப்பட்டது.

இது, அதிகரித்து கடந்த 24-ந்தேதி ஒரு கிராம் ரூ.8990-ம், ஒரு சவரன் ரூ.71920-ம் விற்பனை செய்யப்பட்டது.மேலும், நேற்று ஒரு கிராம் ரூ.8950-க்கும், ஒரு சவரன் ரூ.71600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.8,995-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதில் கடந்த 5 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
26-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,600
25-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
24-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
23-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520
22-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,800


கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
26-05-2025- ஒரு கிராம் ரூ.111
25-05-2025- ஒரு கிராம் ரூ.111
24-05-2025- ஒரு கிராம் ரூ.111
23-05-2025- ஒரு கிராம் ரூ.111
22-05-2025- ஒரு கிராம் ரூ.112


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jewelry lovers in distress Slightly higher gold prices


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->