மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்! சற்று குறைந்த தங்கம் விலை...! - Seithipunal
Seithipunal


தங்கம் விலை கடந்த வாரம் முழுவதும் ஏறிக்கொண்டே இருந்தது. அவ்வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையானது.இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று, தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

இதில் கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,305-க்கும் சவரனுக்கு ரூ.120  குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்பனையாகிறது.இதில் வெள்ளி விலை மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120 பார் வெள்ளி ரூ. 1,20,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை :
15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
13-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
12-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
11-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
கடைசி 5 நாள் வெள்ளி விலை:
15-06-2025- ஒரு கிராம் ரூ.120
14-06-2025- ஒரு கிராம் ரூ.120
13-06-2025- ஒரு கிராம் ரூ.120
12-06-2025- ஒரு கிராம் ரூ.119
11-06-2025- ஒரு கிராம் ரூ.119 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Housewives rejoice Slightly lower gold prices


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->