குஷியில் இல்லத்தரசிகள்!சற்று குறைந்த தங்கம் விலை...! - Seithipunal
Seithipunal


கடந்த 21-ந்தேதி தங்கத்தின் விலை, ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து இருந்தது. பிறகு 22-ந்தேதி ஒரு கிராம் ரூ.8,975-க்கும், ஒரு சவரன் ரூ.71,800-க்கும் விற்பனை ஆனது.

அதன் பிறகு 23-ந்தேதி ஒரு கிராம் ரூ.8,940-க்கும், ஒரு சவரன் ரூ.71,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.நேற்று முன்தினம் 24-ந்தேதி ஒரு கிராம் ரூ.8,990-க்கும், ஒரு சவரன் ரூ.71,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதில் நேற்றும் தங்கம் விலை மாறாமல் இதே விலையில் விற்பனையானது.இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,950-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,600-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
25-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
24-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
23-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520
22-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,800
21-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Housewives in joy Slightly lower gold prices


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->