படிப்படியாக உயர்கிறது தங்கம் விலை...! இன்றைய விலை நிலவரம் என்ன? - Seithipunal
Seithipunal


உலக பொருளாதார நிலவரத்துக்கு ஏற்றவாறு தங்கத்தின் விலை அடிக்கடி அதிகரிப்பதும்,குறைவதுமாக இருந்து வருகிறது. அவ்வகையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது.

இதில், நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,105-க்கும் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கும் விற்பனையானது.இந்நிலையில், இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

இதில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,110 க்கும் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,880 க்கும் விற்பனையாகிறது.நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.125க்கும் கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,25,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
17-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840
16-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
15-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,160
14-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240
13-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
17-07-2025- ஒரு கிராம் ரூ.124
16-07-2025- ஒரு கிராம் ரூ.124
15-07-2025- ஒரு கிராம் ரூ.125
14-07-2025- ஒரு கிராம் ரூ.127
13-07-2025- ஒரு கிராம் ரூ.125


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold prices are gradually rising What current price situation


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->