சற்று ஆறுதல் தரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 48,880 க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக தங்கம் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 48. 880 கும் கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 6,110 விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ. 78.50-க்கும் கிலோவுக்கு ஆயிரம் குறைந்து ரூ. 78, 500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold price today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->