அதிர்ச்சி! தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று உயரத்தில்...! - Seithipunal
Seithipunal


கடந்த 10-ந்தேதியிலிருந்து தங்கம் விலை  உயர்ந்து கொண்டே இருக்கிறது.அவ்வகையில், 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.72000 யும், 13-ந்தேதி ரூ.74000 யும் கடந்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 200-க்கும், ஒரு சவரன் ரூ.73600-க்கும் விற்பனை ஆனது.

இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.74000 க்கு கீழ் குறைந்து வந்துள்ளது.இந்நிலையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,250-க்கும் சவரனுக்கு ரூ.400  உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2  நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.122 க்கும் கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,22,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
17-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,600
16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440
15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
13-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
17-06-2025- ஒரு கிராம் ரூ.120
16-06-2025- ஒரு கிராம் ரூ.120
15-06-2025- ஒரு கிராம் ரூ.120
14-06-2025- ஒரு கிராம் ரூ.120
13-06-2025- ஒரு கிராம் ரூ.120


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold and silver prices are high today


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->