வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி..மகிழ்ச்சியில் விவசாயிகள்! - Seithipunal
Seithipunal


இந்தியவில் கர்நாடக, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. நீங்க விளையும் வெங்காயம் வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 கடந்த ஆண்டுதான் வெங்காய உற்பத்தி கடுமையாக சரிந்தது. வெங்காயத்தின் தேவை நாட்டில் அதிகரித்ததாலும் வெளிநாட்டுகளில் வெங்காயத்தின் கட்டுப்பட்டு ஏற்பட்டதாலும் வெளிநாடுகளுக்கு வெங்காயம் வெட்டுப்பட்டு செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. 

விவசாயிகள் கடமையாக பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பங்காளி ஏற்றுமதிக்கு தற்போது மத்திய அரசு அனுமதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Government permission format happy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->