ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும். அதனால், அவர்கள் தங்கம் விசிலையை கண்காணித்தபடி இருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கும், கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.56,840-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று ரூ.98-க்கும் கிலோ ஒன்று  விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

27 11 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->