இன்று ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு?
25 03 2024 today gold and silvar price
மக்களின் வாழ்க்கையில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு தங்கத்தின் தேவை அதிகளவில் உள்ளது. அதனால், அவர்கள் தினமும் தங்கத்தின் விலையையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 6185 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 49480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 6205 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் குறைந்து 49640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 80.80 ரூபாயாகவும், கிலோ ஒன்று 80,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
25 03 2024 today gold and silvar price