இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும். அதனால், அவர்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 6185 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 49480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 6185 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 49480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல், இன்று வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 80.50 ரூபாயாகவும், கிலோ ஒன்று 80,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

24 03 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->