வாரத்தின் முதல் நாளில் உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்.!!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் தங்கத்தின் விலையில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா? என்ற ஏக்கத்துடன் விலையை எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தைக் காண்போம். 

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.8,720-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,755-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.109-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

19 05 2025 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->