இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வா? குறைவா? - இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


நாட்டில் கடந்த மாதம் மத்திய அரசு சார்பில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்கம் இறக்குமதிக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், பொதுமக்கள் தங்கம் எடுப்பதற்கு சிறிது தயக்கம் காட்டி வந்தனர். அந்தவகையில் இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 110 ரூபாய் உயர்ந்து 5560 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 880 ரூபாய் உயர்ந்து 44480 ரூபாயாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 110 ரூபாய் குறைந்து 5450 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 880 ரூபாய் குறைந்து 43600 ரூபாயாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 74.40 ரூபாய்க்கும், கிலோ 74400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

19 03 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->