தொடர் சரிவில் தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தங்கம் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதனால், பொதுமக்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரநாத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 6125 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து 49000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 6115 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 48920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 80.30 ரூபாயாகவும், கிலோ ஒன்று 80,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 03 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->