ஒரே நாளில் அண்டர் பல்டி அடித்த தங்கம் விலை.! எவ்வளவு தெரியுமா?  - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு தங்கத்தின் மீது ஆசை இல்லை பேராசை. அதிலும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். அதே போல், தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநில என்றால் அது தமிழகம் தான். 

குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை ஒதுக்கப்படாத ஒன்றாக தங்கம் உள்ளது. இதனால் மக்கள் அதிகம் தங்கத்தை நாடி செல்கின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் கிராம் ஒன்றிற்கு 65 ரூபாய் உயர்ந்து 5390 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 520 ரூபாய் உயர்ந்து 43120 ரூபாயாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு 10 ரூபாய் குறைந்து 5380 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 43040 ரூபாயாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..

அதேபோல் இன்று வெள்ளி கிராம் ஒன்று 72.50 ரூபாய்க்கும், கிலோ 72500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.   
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

15 03 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->