இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 440 ரூபாய் உயர்வு.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனாத் தொற்று மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்தனர்.

இதனால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்த ஆரம்பித்தனர். அந்த வகையில் தமிழகத்தில் இன்றைய தகங்கம் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 5270 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 640 ரூபாய் உயர்ந்து 42160 ரூபாயாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 55 ரூபாய் உயர்ந்து 5325 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 440 ரூபாய் உயர்ந்து 42600 ரூபாயாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இன்று வெள்ளி கிராம் ஒன்று 69.50 ரூபாய்க்கும், கிலோ 69500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

13 03 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->