இன்றைய (12.12.2021) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!! - Seithipunal
Seithipunal


தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் . 

நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,538 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,304-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ.  4,904 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,232-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,538 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,304-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ.  4,904 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,232-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 65.10 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.65,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 dec gold price in chennai


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->