சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு?  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து 6105 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் உயர்ந்து 48140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6150 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 360 ரூபாய் உயர்ந்து 49200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 79.50 ரூபாயாகவும், கிலோ ஒன்று 79,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 03 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->