புத்தாண்டு பண்டிகை - சென்னையில் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றான தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக பல்வேறு விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால், தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், இன்று சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் குறைந்து 5910 க்கும் சவரன் ஒன்றுக்கு 280 ரூபாய் குறைந்து 47280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல், கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் குறைந்து 5910 க்கும் சவரன் ஒன்றுக்கு 280 ரூபாய் குறைந்து 47280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 80.00 ரூபாயாகவும், கிலோ ஒன்று 80,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1 1 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->