சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.!!

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் தங்கத்தின் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. அதனால், பொதுமக்கள் தங்கத்தின் விலையை தினமும் எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 58 ரூபாய் குறைந்து 5580 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 464 ரூபாய் குறைந்து 44,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்றுக்கு 58 ரூபாய் குறைந்து 5580 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 464 ரூபாய் குறைந்து 44,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 77.80 ரூபாயாகவும் கிலோ ஒன்று 77,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

04 06 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->