உடலுறவு வைத்துக்கொண்டால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.!!  - Seithipunal
Seithipunal


தாம்பத்தியம்..... தாம்பத்தியம் என்ற ஒற்றை வார்த்தையில் என்னென்ன அர்த்தங்கள் உள்ளது. அந்த வார்த்தைக்கு பல விதமான அர்த்தங்கள்., பல கூற்றுகள் உள்ளது. உண்மையில் தாம்பத்தியத்திற்கு சரியான விளக்கம் என்றால்., இரு உடல் மனதளவிலும்., உடலளவிலும் ஒன்றிணைந்து தனது எதிர்கால சந்தியை உருவாக்கும் ஒரு நிகழ்விற்கே தாம்பத்தியம் என்று பெயர்... 

பலதரப்பட்ட ஆய்வுகளின் முடிவின்படி நாளொன்றுக்கு ஒரு ஆண் ஏழு நிமிடங்களுக்கு ஒருமுறை தாம்பத்தியம் பற்றி நினைக்கின்றார் என்றும்., அதே வேளையில் ஒரு பெண் சுமார் பதினெட்டு நிமிடங்களுக்கு ஒருமுறை தாம்பத்தியம் பற்றி நினைத்துப் பார்க்கிறார் என்றும் ஆய்வுகளில் வெளிவருகிறது.  

தாம்பத்தியம் மேற்கொள்வதன் மூலமாக மனித உடம்பிற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இனி காண்போம்., நாம் தாம்பத்தியம் மேற்கொள்ளும் சமயத்தில் தாம்பத்தியத்திற்கும் இரத்த அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பின் காரணமாக., முறையான இடைவெளியில் தாம்பத்தியத்தை மேற்கொள்ளும் பட்சத்தில் சீரான ரத்த அழுத்தம் பராமரிக்கப்பட்டு நமது உடலானது பாதுகாக்கப்படுகிறது. 

தாம்பத்தியம் மேற்கொள்ளும் சமயத்தில் தலைவலி மற்றும் உடல்வலி போன்ற சிறிய வலிகளும் தாம்பத்தியத்திற்கு நிவாரணம் அளிக்கும்., நமது உடல் அலுப்பின் காரணமாக தாம்பத்தியத்திற்கு பின்னர் புத்துணர்ச்சி ஏற்பட்டு நமது உடல் பாதுகாக்கப்படுகிறது. இன்றுள்ள பெரும்பாலோர் உடற்பயிற்சி செய்வதில்லை.. இல்லங்களில் இருக்கும் சமயத்தில் துணையுடன் தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் உடலின் ரத்த அழுத்தம் மற்றும் சதைகள் பலப்படுத்துதல் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டு., தாம்பத்தியம் உடற்பயிற்சியாக அமைந்து நமது உடலை பாதுகாக்கிறது.  

தாம்பத்திய மேற்கொள்ளும் சமயத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில்., தனது துணையுடன் தாம்பத்தியம் மேற்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதுமட்டுமல்லாது இதய நோய் குறையும்., இதய நோய்கள் இருந்தாலும் அது விரைவில் குணமடைகிறது. தாம்பத்தியம் மேற்கொள்வதால் மூளை ஓய்வு எடுக்கிறது., ஞாபக சக்தி அதிகரிக்கிறது.. 

நமது துணையுடன் நாம் தாம்பத்தியம் மேற்கொள்ளும் சமயத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயானது ஏற்படாது என்பது தெரியவருகிறது. நடிகர் விஷால் நடித்த செல்லமே திரைப்படத்தில்., நடிகர் விஷால் மற்றும் கதாநாயகிக்கு திருமண ஏற்பாடு நிகழ்ச்சியின் போது ஒரு பாடல் வரும்., அந்த பாடலில் உள்ள அர்த்தங்கள் ஆராய்ந்தால் நமக்கு தெரியவரும். 

தாம்பத்திய போட்டியில் இரு உடல் மனதாலும் உடலாலும் இணைந்து தனது சந்ததியை உருவாக்கும் நோக்கில் ஈடுபட்டு அந்த போட்டியில் வெற்றிபெறும் என்பது அந்த பாடலின் அர்த்தம். அந்த வகையில்., தாம்பத்தியத்தின் போது இரு உடலும் மனதாலும்., உடலாலும் இணைந்த நிலையில் உச்சத்தை அடைந்த பின்னர் தங்களுக்குள்ளான இறுதி விளையாட்டை முடித்து விட்டு., ஆழ்ந்த உறக்கத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும் என்று தெரியவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

with enjoy with your life partner your body gain health and wealth


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->