சைவ பிரியர்களுக்கென்று தனி ஸ்பெஷல் - சோமேட்டோ நிறுவனம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கி கொள்ளும் முறையை பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் இந்த முறையை பயன்படுத்துகின்றனர்.

அவ்வாறு ஆர்டர் செய்வதில் உணவு பொருட்களும் ஒன்று. இதற்கென்று தனி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு மொபைல் செயலியும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை இந்த செயலி மூலம் ஆர்டர் செய்தால் ஊழியர்கள் கொண்டுவந்து கொடுப்பார்கள். அந்த வகையில் சோமேட்டோ நிறுவனம் முன்னணியில் உள்ளது.

இந்த நிறுவனம் சைவம், அசைவம் என்று அணைத்து உணவுகளையும் டெலிவரி செய்யும். இந்த நிலையில் சோமேட்டோ நிறுவனம் சைவ பிரியர்களுக்காக தனியாக ஊழியர்களை நியமித்துள்ளது. அதாவது பச்சை நிற சீருடை மற்றும் பையில் சைவ உணவுகள் விநியோகம் செய்யப்படும். இந்த உணவுகள் அசைவ உணவுக்கதிலிருந்து எடுத்துவரப்படாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pure veg mode in zomato


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->